அமெரிக்காவில் குடியிருப்பின் 3-வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள இருந்த முதியவரை காவல்துறை அதிகாரி காப்பாற்றிய சாகஸ வீடியோ வெளியீடு

Apr 29 2017 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், Connecticut மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின், 3-வது தளத்தில் இருந்து வயதான நோயாளி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்ததும், விரைந்து சென்ற காவல்துறை அதிகாரி Justin Martin என்பவர், கடைசி நேரத்தில் குதிக்க இருந்த அவரை தடுத்து காப்பாற்றிய சாகஸ காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி முகநூலில் வெளியானதைத் தொடர்ந்து, அந்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00