இஸ்ரேலில் உள்ள கடல் நகரமான செசரியாவில் வரலாற்று பெருமை வாய்ந்த ரோமானிய ஆலயம் 200 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் பணிகள் தீவிரம்

Apr 28 2017 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேலில் உள்ள கடல் நகரமான செசரியாவில் வரலாற்று பெருமை வாய்ந்த ரோமானிய ஆலயம், 200 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரோமானியப்பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட Judea-வின் சிற்றரசர் King Herod. இவர் ஜெருசெலம் மற்றும் மேலும் சில இடங்களில் மாபெரும் தூண்களைக் கொண்ட கட்டடங்களை அமைத்தார். இதில் Caesarea Maritima என்னும் நகரில் ஜெருசலேமில் அமைத்ததை போன்று இரண்டாவதாக ஒரு ஆலயத்தையும், துறைமுகத்தையும் அமைத்தார். இஸ்ரேலில் உள்ள மத்தியதரைக் கடல் நகரமான செசரியாவில் உள்ள இந்த ரோமானிய ஆலயம், தற்போது புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேரரசர் Augustus Caesar-ஜ பெருமைபடுத்தும் விதமாக, 200 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட உள்ளன. அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த ஆலயத்தைக் புதுப்பிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00