லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலவில் காலடி வைத்த அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரின் மற்றும் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் ஜார்ஜ் க்ளூனே பங்கேற்பு

Apr 28 2017 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதரான அமெரிக்க விண்வெளி வீரரும், விமானியுமான எட்வின் ஆல்ட்ரின் மற்றும் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் George Clooney ஆகியோர் கலந்து கொண்டனர்.

லண்டனில் நடைபெற்ற OMEGA Speedmaster கைக்கடிகார நிறுவனத்தின் கொண்டாட்டத்தில் அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதரான அமெரிக்க விண்வெளி வீரரும், விமானியுமான எட்வின் ஆல்ட்ரின் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில், எட்வின் ஆல்ட்ரினுக்கு, விண்வெளி வீரர்கள் போல வேடமணிந்து சிலர் வரவேற்பு அளித்தனர். இதில், பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் George Clooney, பிரிட்டிஷ் இசைக்கலைஞர் Ellie Goulding, பிரபல மாடலிங் கலைஞர்கள் Erin O'Connor, David Gandy மற்றும் நடிகை Liv Tyler உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் இடையே, உரையாடிய ஹாலிவுட் திரைப்பட நடிகர் George Clooney, 1969-ம் ஆண்டு, சந்திரனில் எட்வின்ஆல்ட்ரின் காலடி வைத்ததை உலகமே பூமியில் இருந்து பார்த்தது என்றும், அப்போது தனக்கு எட்டு வயது என்றும், சந்திரனின் காலடி வைக்கிறார்களா என்பதை நானும் பார்த்தேன் என்று நகைச்சுவைாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00