இந்தோனேசியாவில் முக ஒப்பனையில் புதிய யுக்திகளை கையாண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒப்பனை கலைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் சிறந்த வரவேற்பு

Mar 26 2017 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசியாவில் முக ஒப்பனையில் புதிய யுக்திகளை கையாண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒப்பனை கலைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள Batam நகரில் Mimi Chow என்ற ஒப்பனை கலைஞர் ஒருவர் முக ஒப்பனையில் புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார். இதன் மூலம் வித்தியாசமான முக பாவனைகள் மற்றும் கோரமான முக அம்சங்களை உருவாக்கி வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவரது முகத்தை இரு பிளவுகளாக வெட்டியது போன்ற காட்சிளை தனது ஒப்பனை மூலம் செய்து அசத்தினார். இந்த காட்சி இன்ஸ்டாகிராம் என்னும் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இளம் ஒப்பனை கலைஞரின் இந்த அசாத்திய திறமையை பலரும் பாராட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00