டிஸ்னிலேண்ட் கார்ட்டூன் நிறுவனத்தின் 25-வது ஆண்டு விழா கோலாகலம் - கார்ட்டூன் கதாப்பாத்திரங்களின் கண்கவர் அணிவகுப்பை கண்டு பார்வையாளர்கள் பரவசம்

Mar 26 2017 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

டிஸ்னிலேண்ட் கார்ட்டூன் நிறுவனத்தின் 25-வது ஆண்டு விழாவையொட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீசில், கார்ட்டூன் கதாப்பாத்திரங்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.

பாரீசில் உள்ள Chessy நகரில் புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் சுற்றுலா விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதி கடந்த 1992 ஆம் தொடங்கப்பட்டது. இதனை மையமாக வைத்து பல கார்ட்டூன் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விடுதி கட்டப்பட்டதன் 25-வது ஆண்டை கொண்டாடும் வகையில் அங்கு கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கார்ட்டூன் கதாப்பாத்திரங்களின் பிரம்மாண்ட உருவங்கள் ஊர்வலத்தில் இடம்பெற்றன. சாலை நெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இதனை ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00