மலேசியாவில் சர்வதேச கடல் மற்றும் ஏரோபேஸ் கண்காட்சியில் நடைபெற்ற விமான சாகஸ நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

Mar 25 2017 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசியாவில் சர்வதேச கடல் மற்றும் ஏரோஸ்பேஸ் கண்காட்சி நடைபெற்றது. LIMA '17 என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில், 'ரஷியன் நைட்ஸ்' எனும் பெயரில் ரஷ்ய விமானப்படை குழுவினரின் விமான சாகஸ நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும், போர்விமானங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.1991ம் ஆண்டு மாஸ்கோ பகுதியில் Kubinka விமானத் தளத்தை அடிப்படையாக கொண்டு நிறுவப்பட்டது ரஷ்யன் நைட்ஸ் எனும் விமானப்படை சாகஸ குழு. முற்றிலும் போர் திறன்களை வெளிப்படுத்தும், பல்வேறு சாகஸங்களை நிகழ்த்தும் இந்த அணி உலகம் முழுவதும் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00