ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான்-அஃப்கனிஸ்தான் இடையேயான எல்லை வழி மீண்டும் திறப்பு : தெற்கு ஆசியாவில் பரபரப்பாக வர்த்தகம் நடைபெறும் பகுதியாக விளங்கும் இரு நாட்டு எல்லைப் பகுதிகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Mar 22 2017 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான்-அஃப்கனிஸ்தான் இடையேயான எல்லை வழி, மீண்டும் திறக்கப்பட்டது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், கடந்த மாதம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு, அஃப்கனிஸ்தான் பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள்தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இரண்டு நாடுகளின் எல்லைகளும் கடந்த மாதத்திலிருந்து மூடப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான்-அஃப்கனிஸ்தான் எல்லைப் பகுதிகளைத் திறக்க, பாகிஸ்தான் பிரதமர் திரு. நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். உத்தரவுக் கடிதம் கிடைக்கப்பெற்றதையடுத்து, இரு நாடுகளின் எல்லைகளும் மீண்டும் திறக்கப்பட்டன.

எல்லைகள் திறக்கப்பட்டதால், நீண்ட நாட்களாக முடங்கியிருந்த சரக்குப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. பாகிஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் அஃப்கனிஸ்தான் சென்றன. தெற்கு ஆசியாவில் பரபரப்பாக வர்த்தகம் நடைபெறும் பகுதியாக விளங்கும் இரு நாட்டு எல்லைப் பகுதிகள் திறக்கப்பட்டது, பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00