ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் மதம் சார்ந்த திருவிழா : டொனால்டு டிரம்பின் அரசியல் நகர்வுகளை சித்தரிக்கும் விதமாக பொம்மைகளின் ஊர்வலத்திற்கு ஏற்பாடு

Feb 23 2017 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் மதம் சார்ந்த திருவிழாவின் ஒரு அம்சமாக, டொனால்டு டிரம்பின் அரசியல் நகர்வுகளை சித்தரிக்கும் விதமாக, பொம்மைகளின் ஊர்வலம் நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஜெர்மனியில் ஆண்டுதோறும் அங்குவாழும் மக்களால் கத்தோலிக்க திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் வித்தியாசமான உருவங்கள் அடங்கிய பிரம்மாண்ட பொம்மைகளின் ஊர்வலங்கள் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் இந்த ஆண்டு குறிப்பாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்பின் அரசியல் நகர்வுகளை சித்தரிக்கும் வகையில் நகைச்சுவையூட்டும் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான நகைச்சுவை மனிதராக டிரம்பை பார்ப்பதாக ஜெர்மனி மக்கள் எண்ணுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00