வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு தப்ப முயற்சி : படகு விபத்துக்குள்ளானதில் 74 அகதிகள் கடலில் மூழ்கி பலி

Feb 22 2017 10:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து, ஐரோப்பாவுக்கு படகில் தப்ப முயன்ற 74 அகதிகள் கடலில் மூழ்கி இறந்தனர்.

வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் மற்றும் நிலையான அரசு இல்லாத காரணத்தால், அங்குள்ளவர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதைப் பயன்படுத்தி பலர், அதிக பணத்தை பெற்று, மிகவும் ஆபத்தான மத்திய தரைக்கடல் வழியாக படகுகள் மூலம் அழைத்துச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, படகுகள் விபத்தில் சிக்கி, பலர் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு அருகே, கடலோரத்தில், சேதமடைந்த படகில், சில உடல்கள் உள்ளது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட சோதனையில், படகு மற்றும் கடலோரப் பகுதியில் இருந்த 74 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00