சீனாவில் நிலவும் கடும் பனிப்பொழிவு - பீஜிங்கில் பனி மூட்டத்திற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை - வாகன ஓட்டிகள் பாதிப்பு

Feb 21 2017 8:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் பனிப் பொழிவு நிலவுவதால் பீஜிங்கில் வாகனங்களுக்கு பனி மூட்டத்திற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பீஜிங்கில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கம்பளி உடைகளை அணிந்தவாறே பொதுமக்கள் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பனிப்பொழிவு நிலவுவதாகவும் அடர் பனிப் பொழிவின் காரணமாக பீஜிங் நகரில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00