ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தின் மீது நொறுங்கி விழுந்த விமானம் - 5 பேர் பலி

Feb 21 2017 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் விமானம் ஒன்று, வணிக வளாகத்தின் மீது நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மெல்பர்ன் வான்பகுதியில் பறந்துகொண்டிருந்த சிறியரக விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே இருந்த வணிக வளாகம் மீது விழுந்து தீப்பற்றியது. இதனால், அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் 5 பேர் பயணம் செய்ததாகவும், இந்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும்விக்டோரியா நகர போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால், விமான சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00