45-வது அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்பு : முன்னாள் அதிபர் ஒபாமா குடும்பத்தினர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றம்

Jan 20 2017 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

45வது அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்க உள்ள நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமா குடும்பத்தினர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகின்றனர்.

அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு தனது குடும்பத்தினருடன் இன்று வெளியேறுகிறார். கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக பதவி வகித்து வந்த ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினர், வெள்ளை மாளிகையில் வசித்து வந்தனர். இன்று நடைபெறும் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் வெள்ளை மாளிகைக்கு செல்ல உள்ளார். இறுதி நாளான இன்று முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வெள்ளை மாளிகையை கடைசி முறையாக சுற்றிபார்க்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிச்செல் ஒபாமா வெள்ளை மாளிகையை தனது வளர்ப்பு நாய்களுடன் மறக்க முடியாத நினைவுகளுடன் சுற்றிப்பார்த்த காட்சி நெகிழ்ச்சியடையச் செய்யும் விதமாக அமைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00