மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு ரஷ்ய தமிழ்ச்சங்கத்தில் திருவுருவப் படம் திறக்க வேண்டும் : ரஷ்யா வாழ் தமிழர்கள் வேண்டுகோள்

Jan 19 2017 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாஸ்கோவில் ரஷ்ய தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வேண்டியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் ரஷ்யா வாழ் தமிழர்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவிற்கு ரஷ்ய தமிழ்ச்சங்கம் சார்பில் திருவுருவப் படத்திறப்பு விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய சின்னம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் ரஷ்யவாழ் தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள், ரஷ்யா வாழ் தமிழ் மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00