உலகிலேயே வயது முதிர்ந்த பாண்டா கரடியின் 37-வது பிறந்த நாள் விழா சீனா உயிரியல் பூங்காவில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது

Jan 18 2017 8:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகிலேயே வயது முதிர்ந்த பாண்டா கரடியின் 37வது பிறந்தநாள்விழா சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

சீனாவில் உள்ள Fuzhou-வில் பாண்டா உலகம் என்ற உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பாண்டா கரடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1990 ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான சின்னத்திற்கு, Basi என பெயரிடப்பட்ட இந்த பாண்டா கரடியின் உருவமே உத்வேகமாக அமைந்தது. இந்த பாண்டா உலகிலேயே வயது முதிர்ந்தாகும். இந்நிலையில் Basi யின் 37வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் பாண்டா கரடி Basi யின் பிறந்தநாள விழாக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் கலந்துக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00