அமெரிக்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 209 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் அதிபர் ஒபாமா உத்தரவு

Jan 18 2017 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து நாளை விடைபெறும் ஒபாமா, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 209 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், நாளை மறுநாள் அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் அதிபர் ஒபாமா, பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள 209 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக 2-வது முறை பதவியேற்ற பராக் ஒபாமாவின் ஆட்சி காலத்தில் இதுவரை ஆயிரத்து 385 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 212 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00