பாகிஸ்தானில் அமைந்திருக்கும் மிகப்பெரிய சரக்கு துறைமுகத்தை பாதுகாக்க சீனா உதவி - அதிநவீன ரோந்து கப்பல்களை வழங்கியது

Jan 16 2017 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் உள்ள குவாடார் துறைமுகத்தை பாதுகாக்க 2 அதிநவீன ரோந்து கப்பல்களை சீனா வழங்கியுள்ளது.

அரபிக் கடலையொட்டிய பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடார் பகுதியில் மிகப்பெரிய சரக்கு துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை மையமாக வைத்து வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டம் வழியாக வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ள சீனா, இங்குள்ள கடல் பகுதியை சிறப்பு வர்த்தக மண்டலமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. குவாடார் துறைமுகத்தை பாதுகாப்பதற்கு ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் மற்றும் கடற்படையின் தனிப்படை பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், துறைமுகத்தை பாதுகாப்பதற்காக இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்களை பாகிஸ்தான் கடற்படைக்கு சீனா வழங்கியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவை எச்சரிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00