அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Henry Kissinger, சீன அதிபரை சந்தித்தார்

Dec 2 2016 9:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Henry Kissinger, சீன அதிபரை சந்தித்து பேசினார்.

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Henry Kissinger, தலைநகர் பெய்ஜிங்கில், சீன அதிபர் XI Jinping சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளை கூர்ந்து உற்றுநோக்கியுள்ளதாகஅதிபர் XI Jinping, Kissinger-ரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சீனாவை டிரம்ப் கடுமையாக பேசி தாக்கியுள்ள நிலையில், Kissinger-ன் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரிச்சர்ட் நிக்சன் தலைமையிலான அரசில், வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ள Henry Kissinger, தலைசிறந்த விஞ்ஞானியாவார். அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள Kissinger, அரசியல் கருத்துகள், உலக தலைவர்களால் இன்றும் போற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00