இளவரசர் Maha Vajiralongkorn தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக பதவியேற்க உள்ளார்

Dec 2 2016 9:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

இளவரசர் Maha Vajiralongkorn தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக பதவியேற்க உள்ளார்.

தாய்லாந்து நாட்டில் 70 ஆண்டுகள் மன்னராக இருந்து வந்த பூமிபால் அதுல்யதேஜ், தனது 88-வது வயதில் கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில் 64 வயதான பட்டத்து இளவரசர் Maha Vajiralongkorn, நாட்டின் புதிய மன்னர் ஆவார் என தகவல்கள் வெளியாகின. கடந்த 2 தினங்களுக்கு முன் தாய்லாந்து நாடாளுமன்றம், பட்டத்து இளவரசர் Maha Vajiralongkorn மன்னர் பதவி ஏற்க முறைப்படி அழைப்பு விடுத்தது. ஜெர்மனி சென்றிருந்த இளவரசர் நேற்று நாடு திரும்பியநிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், மரணம் அடைந்ததின் 50-வது நாள் சடங்கு, புத்த மத வழக்கப்படி நடந்தபின்னர் இளவரசர் Maha Vajiralongkorn பாராளுமன்ற அழைப்பை ஏற்றுக்கொண்டு பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் Maha Vajiralongkorn தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக பதவியேற்க உள்ளதையடுத்து அவரது படங்களை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00