நியூயார்க்கில் நடைபெற்ற ஏல நிகழ்ச்சி ஒன்றில், பிரபல குத்துச்சண்டை வீரர் முகம்மது அலிக்கு, கியூப அதிபர் ஃபிடல்காஸ்ட்ரோ பரிசளித்த சுருட்டு பெட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏலம் விடப்பட்டன

Dec 2 2016 2:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் நியூயார்க்கில், ஜூலியன் நிறுவனம் நடத்தும் ஏல நிகழ்ச்சியில், பிரபல விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்பட்டன. பிரபல குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் பிரத்யேக புகைப்பட நிபுணர் பயன்படுத்திய கேமரா, 1970ம் ஆண்டு அமெரிக்காவின் மாடிசன் சதுக்கத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், முகம்மது அலி Oscar Bonavena-வை வென்றபோது பயன்படுத்திய கையுறைகள், கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, முகம்மது அலிக்கு பரிசளித்த சுருட்டுப் பெட்டி, முகம்மதுஅலி பயன்படுத்திய, அவரது கையொப்பமிடப்பட்ட விளையாட்டு பாதுகாப்பு உபகரணம் போன்றவை இந்த நிகழ்ச்சியில் ஏலம் விடப்பட்டன. இதேபோல் பிரபல கால்பந்து வீரர் பீலே 1971ம் ஆண்டு சாண்டோஸ் செல்சியா அணிக்கு எதிராக விளையாடிய பொழுது அணிந்திருந்த சட்டை மற்றும் 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பீலே பயன்படுத்திய அவரது தனிப்பட்ட பாஸ்போர்ட் போன்றவையும் ஏலம் விடப்பட்டன. நாளை கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலீஸ் மாகாணங்களில் நடைபெற உள்ள ஏல நிகழ்ச்சியில் இதுபோன்ற 500க்கும் மேற்பட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00