அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேசிய கிறிஸ்துமஸ் மரத்தில், அதிபர் ஒபாமா ஒளியேற்றி வைத்தார்

Dec 2 2016 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேசிய கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்படுவதும், அதற்கு அதிபர் ஒளியேற்றுவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் அமைக்கப்பட்ட 94-வது வருடாந்திர தேசிய கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது. கண்களை பறிக்கும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்திற்கு, அதிபர் ஒபாமா ஒளியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒபாமாவின் மனைவி Michelle Obama, அவர்களின் இளைய மகள் Malia, நடிகை Eva Longoria உட்பட Hollywood நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.அதிபராக ஒபாமா வெள்ளை மாளிகையில் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி இது என்பதால், திரளான பார்வையாளர்கள் பங்கேற்று கண்டுகளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00