இனம் தெரியாத, வினோத விலங்கு ஒன்றின் வித்தியாசமான உருவம் மற்றும் அதன் செயல்பாடுகள் - சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் வீடியோ காட்சி

Dec 2 2016 9:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

இனம் தெரியாத, இதுவரை அறிந்திராத விலங்கு ஒன்றின் வித்தியாசமான உருவமும், அதன் செயல்பாடுகளும் மிகப்பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

வளர்ந்து வரும் மின்னணு உலகத்தில், பேஸ்புக்கும், வாட்ஸ்-அப்பும் தற்போது செய்தி நிறுவனங்களாக திகழ்கிறது என்றால், அது மிகையாகாது. சமூகத்தில் நிகழும் அவலங்கள், பாதிப்புகள் நொடி பொழுதில் வாட்ஸ்-அப் மூலம் மக்களை சென்றடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்-அப் மூலம் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த விலங்கின் இனத்தை விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தாலும், ஏராளமானோர் வாட்ஸ்-அப்பில் வியப்போடு பார்த்து வருகின்றனர். இந்த விலங்கு கூண்டில் அமர்ந்து கொண்டு, கூரிய பல்லால் இரும்பு கம்பியை வளைத்து உடைப்பதை ஆர்வத்துடனும், ஒருவித அச்சத்துடனும் பார்ப்பவர்கள் மத்தியில், மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00