சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ஆளில்லாத சரக்கு விண்கலம் விண்ணில் வெடித்து சிதறியதாக ரஷ்யா விண்வெளி ஆய்வு மையம் அறிவிப்பு

Dec 2 2016 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவிலுள்ள கஜகஸ்தான் மாநிலத்தில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து MS-04 விண்கலம் சோயுஸ் யு rockert மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 2 புள்ளி 4 டன் எடைகொண்ட எரிபொருள், உணவு, தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட உபகரணங்களை ஏற்றிச் சென்ற ஆளில்லா ரஷ்ய விண்கலம் புறப்பட்ட சில நிமிடங்களில் விண்ணில் வெடித்துச் சிதறியது. இது ரஷ்ய விண்வெளி ஆய்வுத்திட்டத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இதேபோன்ற ஒரு விண்கலம் விண்ணில்வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00