அமெரிக்காவில் பரபரப்பான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்த சம்பவத்தால் பரபரப்பு

Dec 1 2016 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பரபரப்பான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் ஒரு வாகனத்தில் 86 பவுண்டுகள் எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பக்கெட் ஒன்றை, இருவர் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் பரபரப்பான சாலை ஒன்றில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாகனத்தின் அருகே சென்று தங்கம் வைத்திருந்த பாக்கெட்டை எடுத்துள்ளார். பின்னர் சிறிது தூரம் அந்த தங்கம் அடங்கிய பாக்கெட்டை சுமந்து சென்று, அவருடைய காரில் வைத்து தப்பியுள்ளார். கொள்ளை போன தங்கத்தின் மதிப்பு 13 கோடி ரூபாய் என்பது தெரிய வந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகளை வெளியிட்டு போலீசார் கொள்ளையனை வலை வீசித் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00