ஹைத்தி நாட்டில், அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் பெரும் பரபரப்பு

Dec 1 2016 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சின்னஞ்சிறிய தீவு நாடான ஹைத்தியில் கடந்த 20-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதிபர் பதவிக்கு Bald Heads கட்சி சார்பில் பிரபல தொழிலதிபர் Jovenel Moise போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல்சுற்று நிலவரப்படி, பல்வேறு இடங்களில் Jovenel Moise முன்னிலை பெற்றுள்ளார். இதன்மூலம் அதிபராக வாய்ப்பு Moise-க்கு பிரகாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், Port-Au-Prince நகரில் ஒன்றுதிரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டும், வாகனங்களை சேதப்படுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00