சுவிட்சர்லாந்தில் அணையின் மேல் பகுதியில் இருந்து கூடைப்பந்தாட்ட வலையில் பந்தை வீசி ஆஸ்திரேலிய இளைஞர் கின்னஸ் சாதனை

Nov 24 2016 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவை சேர்ந்த Derek Herron என்ற இளைஞர், சுவிட்சர்லாந்திலுள்ள mauvoisin அணையின் மேலே இருந்து, கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடைப்பந்தாட்ட வலையில் பந்தை மிகச்சரியாக வீசி கின்னஸ் சாதனை செய்ய திட்டமிட்டார். இதற்காக, 593 அடி உயரம் கொண்ட mauvoisin அணையின் மேலே இருந்து, அவர் பந்தை மிகச்சரியாக கீழே வீசினார். காற்றின் வேகம் மற்றும் தாக்கத்திற்கு ஏற்ப பறந்து வந்த பந்து, மிகச்சரியாக கூடையில் விழுந்தது. இந்த சாதனையின் மூலம், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் Derek Herron இடம்பிடித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00