அஃப்கானிஸ்தானில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தாலிபான் தீவிரவாதிகள், அதனை ஆளில்லா விமானம் மூலம் வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்

Oct 24 2016 9:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கானிஸ்தானில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தாலிபான் தீவிரவாதிகள், அதனை ஆளில்லா விமானம் மூலம் வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அஃப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தாலிபான் தீவிரவாதிகள் அடிக்கடி பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல், Helmand மாகாணத்தின் Nawa மாவட்டத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக தயார் செய்யப்பட்ட நபர் ஒருவர் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று காவல்துறை அலுவலகத்தில் வெடிக்கச் செய்தார். இதனால், அந்த பகுதியில் இருந்த கட்டடங்கள் பலத்த அதிர்வுடன் வெடித்துச் சிதறின. இதனை, ஆளில்லா விமானம் மூலம் தீவிரவாதிகள் வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00