அமெரிக்காவில் சுற்றுலா பேருந்துடன் லாரி மோதி பயங்கர விபத்து - 13 பேர் பலி, 31 பேர் படுகாயம்

Oct 24 2016 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் சுற்றுலா பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 13 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 31 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, Palm Springs என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தால், பேருந்து நொறுங்கியதில், 13 சுற்றுலா பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, நிகழ்விடத்துக்கு விரைந்த மீட்பு படையினர், விபத்தில் படுகாயம் அடைந்த 31 பேரை மீட்டு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00