எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் பெண்மணி என்ற பெருமைபெற்ற ஜப்பானைச் சேர்ந்த Junko Tabei புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்

Oct 23 2016 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் பெண்மணி என்ற பெருமைபெற்ற ஜப்பானைச் சேர்ந்த Junko Tabei புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

70க்கும் மேற்பட்ட நாடுகளில் உயரமான மலைச்சிகரங்களை ஏறி சாதனைபுரிந்த ஜப்பானைச் சேர்ந்த Junko Tabei, கடந்த 1975ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின்மீது ஏறி சாதனை படைத்தார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின்மீது ஏறிய முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இந்நிலையில், அண்மைக்காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது 77-வது வயதில் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00