Cameroon நாட்டில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.

Oct 23 2016 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

Cameroon நாட்டில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள Cameroon நாட்டின் தலைநகர் Yaounde-வில் இருந்து துறைமுக நகரான Douala-விற்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, Eseka என்னும் ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தால் 53 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, படுகாயம் அடைந்த மற்ற பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், பலரின் நிலைமை மோசமாக இருந்ததால், மேலும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்ந்தது. 9 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் கூடுதலாக பயணிகளை ஏற்றுவதற்காக மேலும் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டதே இந்த விபத்து ஏற்பட காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00