ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவு : பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு அறிவுறுத்தல்

Oct 21 2016 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ளது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள டோட்டோரி என்ற இடத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.6 ஆக பதிவானது. இதனால், வீடுகள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உலகின் அதிக நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்படக் கூடிய ஜப்பான் நாட்டில் பலமுறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உலகின் சுமார் 20% ரிக்டர் அளவுகோலில் 6-க்கு மேல் பதிவான நிலநடுக்கங்கள் ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00