ஒரே நிமிடத்தில் 18 உடைகளை மாற்றி அசத்தல் - மலேசிய மேஜிக் நிபுணர்கள் புதிய கின்னஸ் சாதனை

Oct 4 2016 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள பொழுதுப்போக்குப் பூங்காவில் ஒரே நிமிடத்தில் 18 உடைகளை மாற்றி மலேசியா நாட்டைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சீனாவின் தேசிய தினத்தையொட்டி, ஒருவார காலத்திற்கு தேசிய விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு, மக்களை மகிழ்விப்பதற்காக அங்குள்ள பொழுதுப்போக்கு பூங்காக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அதன்படி, ஹுபேய் மாகாண தலைநகரான உஹான் நகரில் உள்ள 'ஹேப்பி வேல்லி' பொழுதுப்போக்குப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மலேசிய நாட்டைச் சேர்ந்த மேஜிக் நிபுணர்கள் அவேரி சின் மற்றும் சில்வியா லிம் ஆகியோர் இணைந்து, ஒரே நிமிடத்தில் 18 உடைகளை மாற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். மேடையில் தோன்றும்போது அணிந்திருந்த உடையுடன் சேர்த்து மொத்தம் 19 உடைகளில் தோன்றி அசத்தினர். ஒரே நிமிடத்துக்குள் நடத்திகாட்டிய இந்த சாகச நிகழ்ச்சி முந்தைய கின்னஸ் சாதனையையும் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00