சீனாவில் 953 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி - கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை

Oct 3 2016 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் 953 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி புதிய உலக சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

சீனா தலைநகர் பெய்ஜிங்கில், தியான்ஜின் பகுதியில் உள்ள மியூசிக் அகாடமி சார்பாக புதிய உலக சாதனை படைக்க, பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 349 பாடகர்களும், 154 கிடார் வாசிப்பாளர்களும், 151 டிரம்ஸ் கலைஞர்களும், 101 பேஸ் வாசிப்பாளர்களும், 100 கீ போர்டு வாசிப்பாளர்களும், 98 காற்று இசைக்கருவி கலைஞர்களும் என 953 இசை கலைஞர்கள் பங்கேற்றனர். இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு 520 பேர் நடத்திய இசை நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக கருதப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. அந்த சாதனையை, தற்போது 953 கலைஞர்கள் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00