ஜெர்மனியில் வருடாந்திர ஒளித் திருவிழா கோலாகல தொடக்கம் - பெர்லின் நகரில் பாரம்பரியக் கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

Oct 1 2016 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனியில் வருடாந்திர ஒளித் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி, தலைநகர் பெர்லினில் உள்ள பாரம்பரியக் கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில், ஒளித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது, பெர்லின் நகரமே வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு ஒளித்திருவிழா ஜெர்மனியில் கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி, பெர்லினில் உள்ள தேவாலயங்கள், பாரம்பரியக் கட்டடங்கள் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டு திருவிழாவை சிறப்பிக்கும் விதமாக, பெர்லின் நகரின் 150 வருட வரலாறு அனிமேஷன் காட்சிகள் மூலம் விளக்கப்படுவதுடன், ஹிட்லரின் 8 மீட்டர் உயர சிலையும் ஒளிரூட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பெர்லின் நகரமே பல வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றது. இதனை காணும் மக்கள் பிரமிப்பில் ஆழ்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00