போலாந்தில் உள்ள பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அரியவகை வெள்ளை நிற சிங்கக்குட்டிகளை, பார்வையாளர்கள் பார்வையிட அனுமதி

Sep 23 2016 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

போலாந்தில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு அரியவகை வெள்ள நிற சிங்கங்களும் உள்ளன. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஒரு பெண் சிங்கம், அழகான வெள்ளை நிறத்தில் 4 குட்டிகளை ஈன்றது. இதையடுத்து, அவற்றை பூங்கா ஊழியர்கள் பாதுகாத்து வந்த நிலையில், சிங்கக் குட்டிகள் பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள் வெள்ளை நிற சிங்கங்களை கண்டு மகிழ்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00