அமெரிக்க விண்வெளி வீராங்கனை Kate Rubins சர்வதேச விண்வெளி மையத்திலிருந்தபடியே அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளிக்கப் போவதாக அறிவிப்பு

Sep 23 2016 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளன. இந்நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கூட்டாக விண்வெளி மையத்தில் தங்கியிருந்து தொழில்நுட்ப ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஜூலை மாதம் சென்றனர். அவர்கள் வரும் அக்டோபர் மாதம் வரை விண்வெளி மையத்தில் தங்கியிருந்து தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்வர். இந்நிலையில், அமெரிக்க விண்வெளி வீராங்கனை Kate Rubins, விண்வெளி மையத்தில் இருந்தபடியே, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்குள் தான் பூமிக்கு திரும்ப முடியவில்லை என்றால், விண்வெளி மையத்திலிருந்தே வாக்களிக்க இருப்பதாக தெரிவித்தார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அமெரிக்க அரசு செய்து கொடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00