ஜப்பானில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4ஆக பதிவு : பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு அறிவுறுத்தல்

Sep 23 2016 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் இன்று காலை உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது.

கிழக்கு-வடகிழக்கு ஜப்பானின் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்சூராவில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில்நடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் அதிகம் இல்லையென அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பீதி அடைந்துள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00