மெக்ஸிகோ நாட்டின் கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆமைகள் முட்டையிட்டுச் செல்வதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்

Sep 22 2016 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியவகை கடல்வாழ் உயிரினமான ஆலிவ் ரெட்லி ஆமைகள், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை கடற்கரைப் பகுதியில் முட்டையிடுவது வழக்கம். தற்போது சீசன் நிறைவடையவுள்ள நிலையில், மெக்ஸிகோ நாட்டின் Oaxaca பசிபிக் கடலையொட்டிய La Escobilla கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான பெண் ஆமைகள் முட்டையிடுவதற்காக படையெடுத்து வருகின்றன. அவ்வாறு வரும் ஆமைகள், மண்டை தோண்டி முட்டையிட்டுச் செல்கின்றன. இதனை சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். ஆமைகளின் வருகையால் 15 கிலோமீட்டர் தூரம் வரையிலான கடற்கரைப் பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சீசனில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆமை முட்டைகள் பெறப்படும் என ஆலிவ் ரெட்லி ஆமை சரணாலய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00