இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் ஆறு அங்குல நீளத்திற்கு தாடி வளர்த்து கின்னஸ் சாதனை

Sep 10 2016 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண், ஆறு அங்குல நீளத்திற்கு தாடி வளர்த்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பெர்க்ஷையர் மாகாணத்தின் ஸ்லோஹ் பகுதியில், ஹர்மான் கவுர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் வசித்து வருகிறார். விளம்பர மாடலாகவும் வலம் வரும் இவருடைய முகத்தில் அதிக அளவில் தாடி வளர ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் தாடியை பராமரித்து வந்தார். ஆறு அங்குலம் அளவிற்கு தாடி வளர்த்ததால், இளம் வயதில் நீளமான தாடி வளர்த்த பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஹர்மான் கவுரின் இந்த சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கின்னஸ் புத்தகத்தில் அவர் இடம்பிடித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00