அகன்ற விளிம்புகளைக் கொண்ட பாரம்பரிய தொப்பி வடிவிலான கலைப்படைப்பு - மெக்சிகோ கின்னஸ் சாதனை

Sep 2 2016 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்சிகோவில், அகன்ற விளிம்புகளைக் கொண்ட பாரம்பரிய தொப்பி வடிவத்திலான 2,684 மொசைக் கற்களைக் கொண்டு, உருவாக்கப்பட்ட அழகிய கலைப்படைப்பு, முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது.

மெக்சிகோவில் கின்னஸ் சாதனைக்கான கலைப்படைப்பு விழா நடைபெற்றது. இதில், அகன்ற விளிம்புகளைக் கொண்ட பாரம்பரிய தொப்பி வடிவிலான மொசைக் கற்களைக் கொண்டு, கண்ணைக் கவரும் வகையில், பிரம்மாண்ட கலைப்படைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் 2,030 மொசைக் கற்களைக் கொண்டு இத்தகைய பிரம்மாண்ட கலைப்படைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இதுவே முந்தைய கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்நிலையில், இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், 2,684 மொசைக் கற்களைக் கொண்டு, மிகப்பெரிய வடிவத்திலான கலை படைப்பு உருவாக்கப்பட்டது. முந்தைய சாதனையை விஞ்சிய அளவில் இந்த கலைப்படைப்பு இருந்ததால், தற்போது இதுவே கின்னஸ் சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மெக்சிகோவில் உருவாக்கப்பட்ட இந்த கலைப்படைப்பிற்கு, மொசைக் கற்களால் உருவாக்கப்படும் கலை படைப்பு சாதனைக்கான கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சாதனையை மகிழ்ச்சிகரமாக கொண்டாடும் வகையில், பாரம்பரிய இசையுடன் கலைஞர்கள் நடனமாடி, கின்னஸ் சாதனையை அங்கீகரித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00