பூமியைப் போன்று தோற்றமுடிய புதிய கோள் - புவிக்கு அருகாமையில் சூரியக்குடும்பத்தை சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Aug 25 2016 6:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

பூமிக்கு அருகேயுள்ள சூரிய குடும்பத்தை பூமியைப் போன்ற கோள் ஒன்று சுற்றிவருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளி ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு திருப்புமுனையை ஏற்படுத்தும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

அண்ட சராசரங்களில் பூமியில் மட்டுமே மனித உயிர்கள் வாழ முடியும் என்ற நிலை உள்ள நிலையில், வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வில், விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பூமிக்கு அருகேயுள்ள சூரிய குடும்பத்திற்கு அருகே பூமியைப் போன்ற கோள் ஒன்று சுற்றி வருவதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 4 புள்ளி 2 ஒளி ஆண்டுகளைக் கொண்டதாக கருதப்படும் இந்த கோளுக்கு Proxima என பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 40 டிரில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஏனைய கூறுகள் பூமியைப் போன்று உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பூமியைப் போன்ற தோற்றமுடைய Wolf 1061 என்ற செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரியனில் இருந்து 14 ஒளி ஆண்டைக் கொண்டதாகும். இந்நிலையில் பூமியைப் போன்று தோற்றமுடைய Proxima கோள், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விண்வெளி ஆய்வில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00