இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 247-ஆக உயர்வு - இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருப்பதால் பலி அதிகரிக்கும் என அச்சம் - மீட்புப் பணிகள் தீவிரம்

Aug 25 2016 6:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 247-ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலி நாட்டின் மையப் பகுதியில் நேற்று சக்திய வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி இரண்டாக பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் ரோம் உட்பட பல்வேறு நகரங்களை உலுக்கியது. Accumoli, Amatrice உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 247ஆக உயர்ந்துள்ளது. 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்படத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00