ஜிம்பாப்வே அதிபருக்கு எதிராக ஆளும் கட்சியினர் போர்க்கொடி - போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Jul 28 2016 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜிம்பாப்வேயில் அந்நாட்டு அதிபருக்கு எதிராக ஆளும் காட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆஃப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் அதிபராக Robert Mugabe பதவி வகித்து வருகிறார். நீண்டகாலமாக அதிபராக பதவி வகித்து வரும் Mugabe-ன் தவறான நிர்வாக செயல்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் Harare-யில், அதிபருக்கு எதிராக ஆளும் Zanu-PF கட்சி சார்பாக இன்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் பாடல்களை பாடியும், நடனமாடியும் அதிபருக்கு எதிராக தங்கள் கண்டங்களை வித்தியாசமான முறையில் பதிவு செய்தனர். 94 வயதான Robert Mugabe, வரும் 2018-ம் ஆண்டு நடைபெவுள்ள அதிபர் தேர்தலில், Zanu-PF கட்சி சார்பாக, அதிர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00