அமெரிக்காவில், 73 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி சறுக்குப்பாதை : பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

Jun 25 2016 8:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், 73 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி சறுக்குப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டு அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் 70 மற்றும் 69வது மாடிகளுக்கு இடையே வெளிப்புறமாக, ஆயிரம் அடி உயரத்தில், மேலே இருந்து கீழ்நோக்கி வரும் வகையில் கண்ணாடியிலான சறுக்குப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சறுக்குப் பாதை தற்போது, மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டு, அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று சறுக்கி மகிழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00