கம்போடியாவில் ஹெல்மெட் அணியாமல் இருச்சக்கர வாகனத்தை ஒட்டிய அதிபருக்கு போலீசார் அபராதம்

Jun 24 2016 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

கம்போடியாவில், ஹெல்மெட் அணியாமல் இருச்சக்கர வாகனத்தை ஒட்டிய அந்நாட்டு அதிபர் Hun Sen-க்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

கம்போடியா நாட்டில் அதிபர் Hun Sen, ஹெல்மெட் அணியாமல் இருச்சக்கர வாகனத்தை Koh kong மாகாணத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, போக்குவரத்து போலீசார் அவரை நிறுத்தி, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதற்காக அபராதம் விதித்தனர். இதுகுறித்து, அதிபர் தனது டூவிட்டரில், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளதுடன், அபாரதத் தொகையையும் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00