அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், மிக உயரமான கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில், ஏராளமானோர் சறுக்கி விளையாடி பரவசம் அடைந்தனர்

Jun 24 2016 7:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் மிக உயரமான கட்டடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட கட்டடத்தில் இந்த விளையாட்டு நடைபெற்றது. இந்த கட்டடத்தில் 70-வது தளத்தில், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கண்ணாடியில் சறுக்கி விளையாடும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மிக உயரத்தில் சறுக்கி விளையாடுவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பார்வையாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த கண்ணாடியில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக கட்டடத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00