சிலியில் உள்ள சாண்டியாகோவில் தீயில் சிக்கிய பெண்மணியை காவல்துறையினர் அதிரடியாக மீட்பு

Jun 23 2016 7:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலியில் உள்ள சாண்டியாகோவில் தீயில் சிக்கிய பெண்மணி ஒருவரை காவல்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர். அதன் பரபரப்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பெண்மணி ஒருவர் சிக்கி உயிருக்குப்போராடி கொண்டிருந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் வீட்டினுள் புகுந்து அந்த பெண்மணியை உயிருடன் மீட்டுள்ளனர். இந்த பரபரப்பான வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்மணி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00