இத்தாலியில் உருவாக்கப்பட்ட மிக ஆழமான நீச்சல் குளம் - கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

Sep 2 2016 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் உருவாக்கப்பட்ட மிக ஆழமான நீச்சல் குளம், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

இத்தாலியின் Montegrotto என்ற இடத்தில் அதிநவீன வசதிகளுடன் மிக ஆழமான நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. "The Deep Joy" என பெயரிடப்பட்டுள்ள இந்த நீச்சல் குளம், 131-அடி ஆழம் கொண்டுள்ளதாகவும், குளத்தில் இருக்கும் தண்ணீர் 32 முதல் 34 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நீச்சல் குள நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நீச்சல் குளத்தில் உருவாக்கப்பட்டுள்ள குகைகளை புகைப்படம் எடுக்கும் வகையில், தடுப்புச் சுவராக கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகளை கொண்ட இந்த நீச்சல் குளம், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00