அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் பிறந்த யானை குட்டி : பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்தனர்

May 27 2016 7:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் பிறந்த யானை குட்டியை, பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள, Dallas உயிரியல் பூங்காவில் பிறந்த யானை குட்டியை, பார்வையிட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். Swaziland- நாட்டிலிருந்து இந்த பூங்காவிற்கு இதுவரை 17 யானைகள் கொண்டுவரப்பட்டதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 79 கிலோ எடையுள்ள இந்த யானை குட்டிக்கு பெயர் வைக்க சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00