சீனாவின் கிழக்கு பகுதியில் கனமழை - ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டம்

May 25 2016 9:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் கிழக்கு பகுதியில் பெய்துவரும் கனமழையினால், பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

சீனாவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள "Guangxi Zhuang" மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்துவருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன், மின் இணைப்பும் நிறுத்தப்பட்டது. மழைநீரினால், ஏராளமான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மழையினால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களின் தங்க வைக்க, "Guangxi Zhuang" மாகாண அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00