அமெரிக்காவில், அட்லாண்டாவில் இருந்து ஹாஸ்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் : அவசரமாக விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது

May 25 2016 8:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், அட்லாண்டாவில் இருந்து ஹாஸ்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவில் அட்லாண்டாவில் இயங்கிவரும் டெல்டா விமானம் ஒன்று பயணிகளுடன் ஹாஸ்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்த விமானபாதுகாப்புபடையினர்விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் முகமூடியணிந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்திற்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது விமானத்தில் வெடிப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பின்னர் இந்த தகவல் புரளி என தெரிவந்தது. இந்த சம்பவத்தால் லாஸ் ஏஞ்சல் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00